Ticker

6/recent/ticker-posts

Ad Code

மின் கட்டண குறைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

 "மின் கட்டண குறைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு"

மின் கட்டண குறைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,


மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க முடியும் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

close