"அரிசியின் கட்டுப்பாட்டு விலைகள் வெளியாகியுள்ளன"
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகவும், சில்லறை விலை 220 ரூபாவாகவும் '
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாயாகும்,
ஒரு கிலோகிராம் சம்பாவின் மொத்த விலை ரூபாவாகவும் 235 , சில்லறை விலை 240 ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் கீரி சம்பா மொத்த விற்பனை விலை 255 ரூபாவாகவும், சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி