"சுகாதார அமைச்சினால் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை "
கடந்த சில நாட்களில் பெய்த கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தோன்றியுள்ளதாகவும் ,
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 10,000 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு ஆண்டும் எலிக் காய்ச்சல் காரணமாக சுமார் 120 முதல் 200 பேர் வரை உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அத்தோடு இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி