"அநுர அரசில் நிதி மோசடி...! விமர்சனங்களுக்கு முற்றிட்ட ஹந்துனெத்தி"
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒதுக்கப்பட்ட அதே அளவு தொகை நிதி தற்போதைய ஜனாதிபதிக்கும் ஒதுக்கீடு செய்யப்படடுள்ளதாக பாராளுமன்றத்தில் இடைக்கால பாதீடு சமர்ப்பித்ததன் பின்னர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், தற்போதைய ஜனாதிபதி அநுரவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொகை அனைத்தையும் அவர் செலவிடமாட்டார் எனவும், வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் சில துறைகளுக்காக குறைநிரப்பு பிரேரணை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி