Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாட்டு மக்களுக்கு ஆணைக்குழுவின் மகிழ்ச்சித் தகவல்

  "நாட்டு மக்களுக்கு ஆணைக்குழுவின் மகிழ்ச்சித் தகவல்" 

நாட்டு மக்களுக்கு ஆணைக்குழுவின் மகிழ்ச்சித் தகவல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது நடைமுறையிலுள்ள  மின் கட்டணத்தை 11 % குறைக்க முடியும்  என  தெரிவித்துள்ளது.


இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை  மற்றும் பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால்  மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த மாற்று யோசனை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close