Ticker

6/recent/ticker-posts

Ad Code

தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு சீருடை

 "தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு சீருடை"

தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு சீருடை 

2025ம் ஆண்டுக்கான பாடசாலைகளின்  புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.


வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close