"பதவியிலிருந்து விலகினார் சபாநாயகர்"
சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல்ல அறிவித்துள்ளார்.
கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல (Asoka Ranwala) தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்
தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் அனுப்பியுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி