Ticker

6/recent/ticker-posts

Ad Code

கல்வி நவீன மயமாக்களுக்கான அரசாங்கத்தின் முதற்கட்ட வேலை திட்டம்

 "கல்வி நவீன மயமாக்களுக்கான அரசாங்கத்தின் முதற்கட்ட வேலை திட்டம்"

கல்வி நவீன மயமாக்களுக்கான அரசாங்கத்தின் முதற்கட்ட வேலை திட்டம்


உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.


 புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நவீன உலகிற்கு பொருந்தும் புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவது குறித்தும் கல்வி அமைச்சர் ஹரிணி அமர சூரிய அவர்களின் தலைமையில் நேற்று இவ்விடயம் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close