"அரசாங்கத்தின்...... பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சி தகவல்"
சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் மூலமாக 2025 ஆம் ஆண்டிற்கு தேவையான பாடசாலை சீருடைகளினது முழுத் தேவையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு , இந்த பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் கீ சென்ங் ஹோன்ங் (Key Zheng Hong) நேற்று கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து பிரதமரிடம் கையளித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி