"அரசினது மாணவர்களுக்கான புதிய வேலை திட்டம்"
பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களை தொழிற்பயிற்சி பாடநெறிகளுக்கு அனுப்பும் விசேட வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதன் முதல் கட்டமாக பிராந்திய செயலக மட்டத்திலான திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் தற்போது பெண்களுக்காக சுமார் 1500 தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பெரும்பாலான அககற்கைநெறிகள் இலவசமாகவே நடத்தப்படுவதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி