"2025ம் ஆண்டு அரச நிறுவனங்களில் ஏற்படப்போகும் மாற்றங்கள்"
கொழும்பில் உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்கள்,
அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமானது எதிர்வரும் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி