"உயர்தர பரிட்சாத்திகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு"
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக திடீர் அனர்த்தங்கள் ஏற்படுமாயின் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி