Ticker

6/recent/ticker-posts

Ad Code

தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்

  "தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்"


தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.  


மேலும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்ய அவர்களோடு கலந்துரையாடிய பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக  அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments

Ad Code

close