"பாடசாலைகளில் கட்டாய மொழியாக்கப்பட போகும் ஆங்கிலம்"
தற்காலப் போக்கிற்கு ஏற்றவாறு இலங்கையில் பொதுவான மொழியாக ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், அது பாடசாலைகளில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான சாவித்திரி சரோஜா போல்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி