Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு

"அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு"


அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு


2025ஆம் ஆண்டு  முதல் அரச ஊழியர்களினது  சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னைய அரசாங்கம்  தீர்மானம் எடுத்திருந்த போதிலும்  நிதி அமைச்சகம்  அதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கவில்லை எனவும்  அது  தொடர்பாக மேலும்  ஆராயப்பட வேண்டுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா? எவ்வாறு அதனை மேற்கொள்வது ? என யோசித்து, நிதி நிலைமை தொடர்பாக கலந்தாலோசித்ததன் பின்னர்  புதிய முடிவை எடுப்போம்.   என தெரிவித்துள்ளார்.


    

Post a Comment

0 Comments

Ad Code

close