Ticker

Ad Code

பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு நிலைப்பாடு

 "பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு நிலைப்பாடு"

பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு நிலைப்பாடு


தற்போது பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலியான  செய்திகள் பரவி வருகின்றன.


 ஆனால் இந்த திட்டத்தை எந்த வகையிலும் நிறுத்த யாரும் கோரவில்லை எனவும் நிதி அமைச்சின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தேவையான 1200 மில்லியன் ரூபா  நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close