"அரச ஊழியர்களின் சம்பள உயர்விற்கு ஜனாதிபதியின் உறுதி"
எதனையும் துணிந்து செய்யக் கூடியவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துள்ளதாகவும் . முதலில் பொருளாதார ஸ்திரத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதே தமது மிகப்பெரிய சவாலாக இருந்தது எனவும்,
மிகவும் குறுகிய காலத்திற்குள், நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகத்தினை ஏற்படுத்தக்கூடிய ஜனநாயக அமைப்புகளுடன் சிறந்த ஒப்பந்தங்களைச் செய்து நம்பகமானதும் ஸ்தீரமானதுமான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் ,
2025ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி