Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாடசாலை மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரதமர்

 "பாடசாலை மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரதமர்"


பாடசாலை மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரதமர்


தற்போதைய கால கட்டத்தில் பாடசாலை மாணவர்களினது மனநலம் சார்ந்த  பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை ஆராய்ந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வினையும்  முன்வைக்க வேண்டும் என்றும்  பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமர சூரிய தெரிவித்துள்ளார்.


இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தவர்கள்  பாடசாலைகள், ஆசிரியர்கள், அல்லது பெற்றோர்கள் என்று யாரையும் குறை கூறுவது சரியானதல்ல.


இந்த சந்தர்ப்பத்தில் குற்றங்களைச் யார் மீதும்  சுமத்துவதற்குப் பதிலாக, குழந்தைகளை இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அது தொடர்பில் கவனம் செலுத்துவதே சிறந்த செயற்பாடாக அமையும் எனவும் பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close