"திடீர் சுகயீனமுற்ற பாடசாலை மாணவிகள்"
பலாங்கொடை பிரதான பாடசாலையொன்றின் 22 பெண் மாணவிகள் திடீர் சுகயீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
சுகயீனமுற்ற மாணவிகள் இன்றைய தினம் பாடசாலையின் மலசல கூடத்தினை சில இரசாயன பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்துள்ளனர். இதனை அடுத்து சிறிது நேரத்தின் பின்னர் குறித்த மாணவிகள் அனைவரும் திடீரென சுகயீனமுற்ற நிலையில் குறித்த சுகயீனமுற்ற மாணவிகள் அனைவரும் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி