Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரச ஊழியர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் புதிய அரசாங்கம்

 "அரச ஊழியர்களின்  நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்  புதிய அரசாங்கம்" 

 

அரச ஊழியர்களின்  நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்  புதிய அரசாங்கம்


அரச ஊழியர்கள் தனது இச்சைப்படி (Facebook,,WhatsApp,Intergram,TV,Radio) போன்ற சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிப்பதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக  2015/4 இலக்கம் பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு மேலதிகமாக 2022/4 ஆம் இலக்க புதிய பொது நிர்வாக சுற்றறிக்கையானது  வெளியிடப்பட்டுள்ளது.


அரச ஊழியர்களின்  நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்  புதிய அரசாங்கம்



இவ்விரு சுற்றறிக்கைகளின்படி  அரசியல் உரிமை இல்லாத இலங்கை அதிபர் சேவையில் தரம் 1 மற்றும் நிறைவேற்றுத் தரத்தை சேர்ந்த உத்தியோகத்தர்கள் (அரச சேவைமட்டம்-3 , 4 ஐச் சேர்ந்த ஊழியர்கள்) அமைச்சின் செயலாளரின் எழுத்து மூல அனுமதி இல்லாமல் சமூக ஊடகங்களில் துறை சார்ந்த எவ்வித கருத்துருக்களையும்  வெளியிட முடியாது. 


 அத்தோடு கடமை நேரத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  புதிய அரசு தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments

Ad Code

close