Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழ் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

 "தமிழ் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை"

தமிழ் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை


சப்ரகமுவ மாகாணம் , மத்திய மாகாணம் மற்றும் உவா மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் (2024.11.01 ) வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு விடுமுறை வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய உவாமற்றும்  சப்ரகமுவ  மாகாண கல்வி அமைச்சுக்கள்  அறிவித்துள்ளன.


மேலும் குறித்த நாளுக்கான பதில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close