இடைக்கால பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
தற்போதைய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால பாதீட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் சம்பள உயர்வு முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்திருந்த போதிலும் சம்பளம் அதிகரிப்புத்தொகை தொடர்பில் தற்போது அறிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி