"அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டார்களா??? அரச ஊழியர்கள்"
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் ஜனவரி முதல் அரச ஊழியர்களினுடைய சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போது, நாங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தேர்தல் பிரச்சார மேடைகளில் தெரிவித்ததனர் .
அதனால் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று மக்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி