Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரச சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக பொதுமக்களை நாடும் போலீசார்

"அரச சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக பொதுமக்களை நாடும் போலீசார்"

அரச சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக பொதுமக்களை நாடும் போலீசார்


அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருடப்படுவது  அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருக்குமாயின் 1997 என்ற துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறும், துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு அதற்கான தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும், பதில் போலீஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close