Ticker

6/recent/ticker-posts

Ad Code

நாளைய தினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளைய தினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளைய தினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை



நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலையத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஏனைய மாகாணங்களில் ஏற்படுகின்ற அசாதாரண நிலைமைக்கு ஏற்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண பிரதம செயலாளர் மற்றும் மாகாண கல்வி செயலாளர் அல்லது மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

close