"அரச அதிகாரிகளின் பொறுப்புக்களையும் , பொறுப்பு கூறலையும் வலியுறுத்தும் பிரதமர்"
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினுடைய அரசாங்கத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி ஒதுக்கீட்டின்பேரில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும்,
அரசாங்க அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உரிய தரப்பினருக்கு வழங்கப்படுவதோடு, அத்திட்டத்துக்கான முழு பொறுப்பு கூறலும் அவ்வரசு அதிகாரிகளையே சாரும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி