Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையகத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 "அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையகத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை"

அரச ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையததால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை


எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்கு நியமனக் கடிதங்களைப்   பெற்ற அரச அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என  தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். 


 அவ்வாறு தேர்தல் கடமைகளுக்கு நியாயமான காரணமின்றி சமூகமளிக்காத உத்தியோகஸ்தர்கள்,  இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு      ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்ற அல்லது தவறுகின்ற நபர்களாக     கருதப்பட்டு தண்டனைக்கு உள்ளாகுவர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close