"2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறை அடங்கிய வர்த்தமானி வெளியாகி உள்ளது"
1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 04 ஆவது பிரிவின் படி பொது நிர்வாக அமைச்சினால் 2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி