"2024 கல்வியாண்டு ஒரு வாரத்தினால் நீடிக்கப்பட்டது"
பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை இறுதி கட்டம்
24.01.2025
சிங்கள மடற்றும் தமிழ் பாடசாலைகள் மூன்றாம் தவணை
Step 1 : 26.08.2024 - 22.11.2024
Step 2 : 02.01.2025 - 24.01.2025
இஸ்லாமிய பாடசாலைகள் மூன்றாம் தவணை
Step 1 : 19.09.2024- 13.12.2024
Step 2 : 02.01.2025 - 24.01.2025
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி