"2024 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு"
2024 இல் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை வெளியாட்களுக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி