"செல்போன் எடுத்துச் செல்ல முற்றாக தடை"
இம் மாதம் இருபத்தைந்தாம் திகதி இடம்பெறவிருக்கும்ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்கதொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை மீறி செயற்படுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R. M. A. L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி