"பாடசாலைகளுக்கு விடுமுறை"
2024 . 09.21 அன்று ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருப்பதால் தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து அரச பாடசாலைகளும் 20ம் திகதி முதல் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் செப்டெம்பர் 20 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து வழமைப் போன்று பாடசாலை கள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி