Ticker

6/recent/ticker-posts

Ad Code

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடக்குமா..?

"புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடக்குமா..?"

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடக்குமா..?


புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் கசிந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,


 குறித்த பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக  இந்த வாரத்திற்குள் இறுதித்  தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதே வேளை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பணிபுரிந்து பின்னர் பரீட்சைகள்  திணைக்களத்தில் பதவியாற்றி  தற்போது ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரே தொடர்ந்து  எட்டு வருடங்களாக பணத்திற்காக  வினாத்தாள்களை விற்பனை செய்து வந்துள்ளமை  புலனாய்வு பிரிவினரது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

close