Ticker

6/recent/ticker-posts

Ad Code

சேவையிலிருந்து நீக்கப்பட போகும் அரச உத்தியோகஸ்தர்கள்

"சேவையிலிருந்து நீக்கப்பட போகும் அரச உத்தியோகஸ்தர்கள்"




அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவதன் காரணத்தால் அவர்கள் தொடர்ந்து  5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனின் , குறித்த அந்த 5 நாட்களுக்குப் பிறகு வருகின்ற முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு வினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பாக அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும்  திணைக்களத் தலைவர்களுக்கு சுற்று நிறுபத்தின் மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு  அறிவித்திருக்கின்றது..


Post a Comment

0 Comments

Ad Code

close