Ticker

6/recent/ticker-posts

Ad Code

வரி செலுத்துவோருக்கான இலங்கை இறைவரி திணைக்களத்தின் அறிவிப்பு

 "வரி செலுத்துவோருக்கான இலங்கை இறைவரி திணைக்களத்தின்  அறிவிப்பு"

வரி செலுத்துவோருக்கான இலங்கை இறைவரி திணைக்களத்தின்  அறிவிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வரிமான வரியினையும் செப்டம்பர் 30, 2024 இற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும்.

வரி செலுத்துவோருக்கான இலங்கை இறைவரி திணைக்களத்தின்  அறிவிப்பு

 அவ்வாறு செய்யாவிடின், வருமான வரி செலுத்தாத்தற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் தலைவர் W.A.சேபாலிக சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close