"தபால் மூல வாக்களிப்பில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்"
அரச உத்தியோகத்தர்கள் பெரும்பான்மையானோர் ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிப்பதாகவும், அதனால் தபால் மூல வாக்களிப்பில் அவருக்கே அதிகமான அரச ஊழியர்கள் வாக்களித்துள்ளனர் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
நேற்றைய தினம் ஜமொரவக்க பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டுக் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி