"அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் வெளியாகியுள்ளன"
நுகர்வோர் அதிகார சபையினால் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகளை வெளியிடப்பட்டடுள்ளதன.
அதனடிப்படையில் ஒரு kg கோதுமை மாவின் விலை 162 ரூபா முதல் 184 ரூபாவாகவும்,
ஒரு kg வெள்ளை சீனி 235 ரூபா முதல் 264 ரூபா வரையிலும்,
ஒரு kg பருப்பு 270 ரூபா முதல் 303 ரூபா வரையிலும்,
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு kg 180 ரூபா முதல் 232 ரூபாய் வரையிலும்,
400 g பால்மாவின் விலை 910 ரூபா முதல் 1050 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் மற்றும் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி