"நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை"
இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக,
கிழக்கு மாகாணத்தில் விபுலானந்த மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயமும் 11ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரைக்கும் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி