"பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு"
எதிர்வரும் அக்டோபர் மாதம் உலக சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினம் ஆகிய தினங்கள் வருகின்றமையால் இது தொடர்பாக பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்படும் நிகழ்வுகளுக்கு பெற்றார்களிடமிருந்து பணம் அறவிடப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி