Ticker

6/recent/ticker-posts

Ad Code

தேர்தல் காலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை

 "தேர்தல் காலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை"




இந்த மாதம் 15 ஆம் திகதி இடம் பெறவிருக்கும்  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


அதேவேளை வாக்குப்பதிவு மையங்களாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது


Post a Comment

0 Comments

Ad Code

close