"எதிர்கால இலங்கையை பாதிக்கப் போகும் சமகால சிறுவர்களின் குறைபாடு"
நாட்டில் நிலவுகின்ற ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ரோஹினி கவிரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி,
நாட்டில் 2/3 பங்கு சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
ஆனால் இதற்கு முன்பாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுவர்கள் இனங்காணப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி