"அரச உத்தியோகஸ்தர்களுக்கான விசேட அறிவிப்பு"
2024 .09.21 நாளைய தினம் இடம்பெறவிருக்கும் நாட்டின் 9வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலின், தேர்தல் பணிக்காக 150,000 அரச யோகஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில்,
உத்தியோகஸ்தர்கள் அனைவரும் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கனிவுடன் செயல்படுமாறும், அவர்களைக் கையாளும் போது பொறுமையாக செயல்படுமாறும் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்க வேண்டாமென்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி