"மேலதிக வகுப்புகளுக்குத் தடை"
எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் மற்றும் மேலதிக செயலமர்வுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவற்கு பிறகு நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி