Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒத்திவைக்கப்பட்டது உயர்தர பரீட்சையின் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை

 "ஒத்திவைக்கப்பட்டது உயர்தர பரீட்சையின் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை"

   

ஒத்திவைக்கப்பட்டது உயர்தர பரீட்சையின் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை

        

 எதிர்வரும் ஒக்டொபர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும்  ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இவ்  அறிவிப்பினை அதிபர்கள் அனைவரும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றிவிருக்கும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

close