"ஜனாதிபதியின் அடுத்த அதிரடி நடவடிக்கை"
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டிருந்த மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி பத்திரங்கள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்படுவதாக உத்தரவை பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள்.
மேலும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ் உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி