"அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அனுமதி"
அரசு ஊழியர்களுடைய சம்பளம் முரண்பாட்டினை தீர்ப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பிரேரனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளள்ளது.
இதன் மூலம் 24 தொடக்கம் 50 சதவீதமான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி