"ஆசிரியர்களுக்கு ஆரம்பமாகவுள்ள புதிய பயிற்சிப் பட்டறைகள்"
நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு தெரிவு செய்யப்பட்ட 7500 ஆசிரியர்களுக்கு, அவர்கள் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கான செயற்திட்டத்தினை மேற்கொள்வதற்காக (SCOT CAMPUS) என்னும் நிறுவனம் தயாராகியுள்ளது.
மேலும் இப் பயிற்சிப்பட்டறையானது மூன்று கட்டங்களாக ,
தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் , பொறியியல் தொழில்நுட்பம் ,மற்றும் கணிதம் போன்ற துறை ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட உள்ளதாக தொழில்நுட்பம் மற்றும் கல்வி அமைச்சரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி