"பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி"
எதிர்வரும் 2025ம் ஆண்டுக்கான 43 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்குவதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதிக்கு முன்பதாக அனைத்து மாணவர்களுக்குமான இலவச சீருடைகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இவ்வேலைத் திட்டத்திற்காக சீன அரசாங்கத்தினால் 7,000 மில்லியன் ரூபா மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி