Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஆசிரியர்களுக்கு சீருடை வழங்க தீர்மானம்

 "ஆசிரியர்களுக்கு சீருடை வழங்க தீர்மானம்"

ஆசிரியர்களுக்கு சீருடை வழங்க தீர்மானம்


அறநெறிப் பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்குச் சீருடை வழங்குதற்கு  பௌத்த சாசன,  மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவிற்கமைய, 


எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துப்படுத்துகின்ற  அனைத்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும்  5,000 ரூபாய் ஊக்குவிப்புக் கொடுப்பனவும்  2,500ரூபாய் சீருடைக் கொடுப்பனவுமாக   7,500ரூபாவை வழங்குவதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close