ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுகிறாரா?? டோனி
Csk அணியினுடய உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் (we miss you major) என குறிப்பிடப்பட்டு மகேந்திர சிங் டோனி களத்தில் நிற்கும் படத்தினையும் பதிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறவுள்ளாரா? என்றக் கேள்வி எழுந்துள்ளதுடன், குறித்த பதிவு இரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி